அமெரிக்க ஈகைத் தமிழ்ச் சமூகம்

அறம் செய விரும்பு

இலாப நோக்கற்ற, தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து நடத்தும், அமெரிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பொதுத் தொண்டு நிறுவனம். 

American Charitable Tamil Society

Have desire to do good deeds

A registered 501c3 non-profit public charity organization run by volunteers.


I Am Charitable Tamil

FacebookYouTubeLinkEmailLinkedInInstagramTwitterLink

ஓடி விளையாடு (Odi Vilayaadu)

Tamil Traditional Games for NextGen Kids (Ages 1 - 13)

Register here to participate in the events at CT and/or GA.

June 2, 10 am to 4 pm @ Mixville Park, 1300 Notch Rd, Cheshire, CT 06410

June 30, 10 am to 4 pm @ Fowler Park, 4110 Carolene Way, Cumming, GA 30040

CURRENT PROGRAMS & SERVICES

Help Orphan and Poor Children of Tamil Eelam - 2024

தாய், தந்தை இழந்த மற்றும் மிகவும் வறிய தமிழ்க் குழந்தைகளுக்கு உதவுங்கள்!

RECENT UPDATES

தமிழ் நாட்டில் அரசு பள்ளியில் பயிலும் வறிய மாணவர்களைத் தத்தெடுத்தல்!

தமிழ் நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும், வறுமையில் வாடும் சமூகத்தில் பின்தங்கிய மாணவர்கள் பல்வேறு காரணங்களால் இடை நிறுத்தம் செய்யப்பட்டு பள்ளிப் படிப்பினை தொடர முடியாத நிலையில் இருக்கிறார்கள். அம்மாணவர்களின் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைக் குறைத்து அவர்கள் மீண்டும் பள்ளிப் படிப்பினைத் தொடர ஊக்குவிக்கும் வண்ணம் சுமார் 300 மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கி உதவி செய்யப்பட்டது.

கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிதி ரீதியாக சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வியைப் பரப்புவதற்கான உன்னதமான காரணத்திற்காக உங்கள் தாராளமான பங்களிப்பிற்கு மீண்டும் ஒரு முறை நன்றி. 

செலவின சுருக்க அறிக்கை

2023 - வறிய மாணவர்களை தத்தெடுத்தல் வலைஒளி பக்கத்தின் மூலம் இந்த விநியோகத்தின் போது நடந்த அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளை கண்டு கொள்ளுங்கள். 


தமிழ்நாட்டுக் கிராமங்களில் தேவைப்படும் மாணவர்களிடையே கல்வியை அறிவூட்டுவதற்கு உங்களுடன் இணைந்து எங்களுடன் கைகோர்த்த திண்ணை அறக்கட்டளைக்கும் மிக்க நன்றி. 


More info and gallery >>


தமிழீழத்தில் தாய், தந்தை இழந்த மற்றும் மிகவும் வறிய தமிழ்க் குழந்தைகளுக்கு உதவி!

தமிழீழத்தின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய மூன்று கிராமப்புறப் பாடசாலைகளில் (வீரச்சோலை அ.த.க பாடசாலை, ஹோலி குறோஸ் ம.வி, நாமகள் வித்தியாலயம்) கல்வி பயிலும் திறமையான தாய், தந்தை இழந்த மற்றும் மிகவும் வறிய 88 மாணவர்களுக்கும்  கற்றல் உபகரணங்கள், பாடசாலைக்குத் தேவையான அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் மற்றும் பாடசாலைத் தோட்டம் அமைப்பதற்கான பயிர்கள் மற்றும் விதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

More info and gallery >>

Charity

Apr-Jun 2023

தமிழ் நாட்டில் அரசு பள்ளியில் பயிலும் வறிய மாணவர்களைத் தத்தெடுத்தல்!

தமிழ் நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும், வறுமையில் வாடும் சமூகத்தில் பின்தங்கிய மாணவர்கள் பல்வேறு காரணங்களால் இடை நிறுத்தம் செய்யப்பட்டு பள்ளிப் படிப்பினை தொடர முடியாத நிலையில் இருக்கிறார்கள். அம்மாணவர்களின் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைக் குறைத்து அவர்கள் மீண்டும் பள்ளிப் படிப்பினைத் தொடர ஊக்குவிக்கும் வண்ணம் சுமார் 300 மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கி உதவி செய்யப்பட்டது.

Jan-Feb 2023

தமிழீழத்தில் தாய், தந்தை இழந்த மற்றும் மிகவும் வறிய தமிழ்க் குழந்தைகளுக்கு உதவி!

தமிழீழத்தின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மிகவும் பிந்தங்கிய மூன்று கிராமப்புறப் பாடசாலைகளில் (வீரச்சோலை அ.த.க பாடசாலை, ஹோலி குறோஸ் ம.வி, நாமகள் வித்தியாலயம்) கல்வி பயிலும் திறமையான தாய், தந்தை இழந்த மற்றும் மிகவும் வறிய 88 மாணவர்களுக்கும்  கற்றல் உபகரணங்கள், பாடசாலைக்குத் தேவையான அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் மற்றும் பாடசாலைத் தோட்டம் அமைப்பதற்கான பயிர்கள் மற்றும் விதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

Jul-Aug 2022

Donated dry groceries to poor Tamil families headed by widows in Tamil Eelam.


தமிழீழத்தில் (இலங்கையில்) அரசியல் மற்றும் பொருளாதாரம் சரிவடைந்ததன் காரணமாகவும், இயற்கை பேரிடரின் காரணமாகவும் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த இக்கட்டான சூழ்நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மலையகப் பகுதியில், குறிப்பாக பதுளை மாவட்டத்தின் அப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தொட்டுவாகலை  தோட்டக் குடியிருப்பில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த 110 விதவைகள் குடும்பங்களுக்கு 21 நாட்களுக்குத் தேவையான அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு, சோயா, மிளகாய், உப்பு, பிஸ்கட், நூடில்ஸ் உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், வலயக் கல்வி அலுவலகம் ஆலோசகர் தலைமையில் வழங்கப்பட்டது. (இந்த 110 குடும்பங்களும் தொட்டுவாகலை தோட்டக் குடியிருப்பில் மண் சரிவினால் இடம்பெயர்ந்துள்ள பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த விதவைகள் குடும்பங்கள் என்பது குறிப்பிடத்தக்கது)இதற்காக நன்கொடை அளித்த அனைத்து அமெரிக்கா வாழ் தமிழ் நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்!

2020

Served meals for 6 days for 98 families in need.


The entire world is in crisis due to the global COVID-19 pandemic. It has affected every single life on this earth. As in every disastrous situation the poor and marginalized section of the society is the most affected. One such community is the Eelam Tamil community living in the refugee camps across India and one such camp is the one in Erode district which is now home to 98 families who are facing extreme hardship due to lockdown. They all depend on their every day wages to feed and support their families and because of the complete shutdown of all economic activities everyone has lost their livelihood. With no money their every meal has become an uncertainty.So we have initiated a Hunger Relief program and donated relief package containing grains, pulses, biscuits and vegetables to each of the 98 families that will serve meals for six days for a family of four.Please help us feed hungry families by generously donating to the Hunger Relief program.

Jul-Aug 2020

Donated food for a month for 300 homeless persons with mental illness and 60 families of mentally disabled children.


As part of our Healthy Tamil Community (HTC) initiative, with the support of volunteers from our Children's Programs, we conducted a virtual event fully run by children from our programs and raised $3500 to support M.S. Chellamuthu Trust and Research Foundation's programs and services.The grant funds were used to buy food, medicine and basic needs for about 300 homeless people with mental illness and grocery kits for 60 families of children affected with mental illness from Aakaash Special School. The Grocery kit for each special child family contains 15 kg Rice, 1 KG Toor Dhal, ½ KG Green Gram, ½ KG Rava, ½ Ltr refined Oil, ½ KG Jaggery, 200 gm Sambar Powder, ½ KG Channa Dhal.

Donate

You are the reason we exist!

Every small contribution of yours makes a huge difference!

We are a 501(c)(3) nonprofit organization and we thrive on donations from the community. Our donors have been helping us with what they can as gratitude to what we, together with them, have been able to provide for the good of our community and community at large. We need your support every step of our way to further our mission and build a strong and sustainable society.AmChaTS reserves the right to distribute the funds for a charitable cause as it sees fit. Disclaimer | Privacy Policy

Services

கடந்தகாலச் சேவைகள்

Supplied to 650+ families during the initial stages of COVID-19 pandemic.  We are not offering this service now.

Emergency support during COVID-19 pandemic. This service is not available now.

Supplied 200+ free masks during the initial stages of COVID-19 pandemic. This service is not available now.

Supplied 70+ Tulsi Plants during the initial stages of COVID-19 pandemic. This service is not available now.

Events

May 20, 2023, 2:00 PM ET

AmChaTS organized a virtual event to observe Tamil Genocide Remembrance day. Dr. Varadharajan was the chief guest of the event.May 22, 2022, 11:00 AM ET

AmChaTS organized Tamil Genocide observance day event at Sharon Springs Park, 1950 Sharon Road, Cumming, GA.January 8, 2022, 3:00 PM ET

Pongal festival 2022, was exuberantly celebrated by Avvaiyar Padasalai students, parents, teachers and AmChaTS members.January 23, 2021, 2:00 PM ET

Pongal festival was celebrated by Avvaiyar Padasalai students, parents, teachers and AmChaTS members.December 1, 2020, 6:00 PM ET

A virtual event was conducted by the Season-2 volunteers and kids from our Children's Program to mark the end of Season-2 and the beginning of Season-3. Children showcased their talents in this two-hour event that started with a fancy dress show where all the kids were dressed up in cute outfits that will be remembered forever by everyone who witnessed the spectacle. The rest of the evening was filled with a lot of innovative games specially created by our volunteers. October 2, 2020, 8:00 PM ET

A virtual event was conducted via Zoom to officially inaugurate North America's first virtual Tamil school. All parents, teachers, students and members of the organization participated in the event. The chief guest of the event was Dr. Sundaresan Sambantham, Harvard Tamil Chair - Co-Founder, USA and the special guest was Tamil Theerar Prof. Thani Kumar Cheran, North Carolina, USA.September 12, 2020, 7:30 PM ET

A virtual event was conducted via Zoom and the volunteers were honored for their commitment and contribution to Children's Programs, Kanmaniye Kathai Kelu, Crafts and Arts classes, Thirukkural classes and Vannak Karangal event. As a token of appreciation, a pack of l snacks, a Tamil book and a certificate of appreciation were mailed or delivered in person to the volunteers. July 25, 2020, 11 AM ET

As part of our Healthy Tamil Community (HTC) initiative, with the support of volunteers from our Children's Programs, we conducted an online event entirely run by children from our programs to raise funds to support M.S. Chellamuthu Trust and Research Foundation's programs and services.June 26, 2020, 9 PM ET

A virtual conference to learn about the Tamil traditional medicinal practices and their benefits and role in boosting immunity in the global pandemic situation. A forum to get answers to your questions directly from a renowned Siddha doctor and listen to the real-life experiences of a Tamil who beat COVID-19.

Programs

வட அமெரிக்காவில் தமிழ்ப் பள்ளி சென்று தமிழ் பயில வாய்ப்பில்லாத குழந்தைகளுக்குத் தமிழ்க் கல்வி வழங்குவது.

கடந்தகால நிகச்சிகள்

To promote Tamil language and values among the children through various educational and skill development classes.

Kanmaniye Kathai Kelu

Educational and entertaining sessions for young children. Tamil language, history and other aspects of Tamil tradition are taught through a comprehensive and adaptive learning program that is highly engaging and inspirational. The sessions are conducted by very caring and dedicated Aththais (Aunts) who will bring the best out of the children. Sessions are filled with Tamil stories, riddles, puzzles and many fun activities.

Art Training with Artist and Teacher Kanmani 

Children learn Tamil language and other aspects of Tamil culture and at the same time they develop their artistic skills in these virtual sessions.

To promote ancient Tamil philosophical teachings and spiritual practices.

இரண்டு வாரத்திற்கு ஒரு முறை சனிக்கிழமை அன்று நேரலையில் நடைபெற்ற தன்னம்பிக்கைத் தொடர்.

Join Us

Please join hands with us for the betterment of not only our generation but generations to follow. 

Click here for membership.

Click here to volunteer.